பொதிகை மலை அற்புதங்கள் – காவ்யா பதிப்பகம்-முத்தாலங்குறிச்சி காமராசு

65.00

Out of stock

Description

பொதிகை மலையில் உள்ள பாண தீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் அருவி உள்பட இந்த மலையில் நடந்த சில அற்புத தொகுப்புகள். தமிழ்முரசில் தொடராக வந்த ஆச்சர்யமூட்டும் தகவல்களும் இதில் உண்டு. அரசு நூலக ஆணையை பெற்றது.