நெல்லை கோயில்கள்- காவ்யா பதிப்பகம் – முத்தாலங்குறிச்சி காமராசு

1,000.00

Description

இந்த நூலில் அவர் காவ்யா பதிப்பகம் மூலம் வெளியிட்ட சிறு சிறு கோயில் நூல்களையெல்லாம் தொகுத்து அழகான நூலாக வடிவமைத்துள்ளார். அதில் சிவன், விஷ்ணு, அம்மன், விநாயகர், முருகன், மற்ற தெய்வங்கள் என்ற தலைப்பில் பிரித்து படிக்கும் வண்ணமாக எழுதியுள்ளார்.நெல்லைக்கோயில்கள், ஒருங்கிணைந்த நெல்லை சீமைக்காரர்களுக்கு தின்னத்தின்னத் தெவிட்டாத திரட்டு.