Description
பல்வேறு இதழ்கள் எழுதிய கோவில்கள் வரலாறு 36-யை இந்த நூலில் தொகுத்துள்ளார். நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சில முக்கிய தலங்களுக்குச் செல்ல இந்த நூல் மிக உதவியாக இருக்கும். செண்பகராமநல்லூர், கீழப்பாவூர், அனவரதநல்லூர், குற்றாலம், மன்னார்கோயில்,ஆழ்வா ர்குறிச்சி, குரங்கணி, குறுக்குத்துறை, கருப்பன் துறை, குன்னங்குடி, குலசேகரபட்டினம், ஆறுமுகமங்கலம்,ஆத்தூர், ஏரல், தென்காசி, செய்துங்கநல்லூர், குலசேகரநத்தம், கொழுந்து மாமழை, அய்யனார் குளம் பட்டி, மணிமூர்த்தீஸ்வரர், ஆய்க்குடி, தச்சநல்லூர், அம்பாசமுத்திரம், கீழ ஆம்பூர்,மேலநத்தம், முத்தாலங்குறிச்சி, சி.என்.கிராமம், ஆழ்வார்குறிச்சி, ஆரல்வாய்மொழி, சேரன்மாதேவி, கரிசூழ்ந்தமங்கலம், நெல்லை டவுன் மண்டபம்,தூத்துக்குடி ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களை இந்த நூலில் தொகுத்துள்ளார்.