Description
மக்கள் மருத்துவர் என்ற முதல் தமிழ் கட்டுரைக்குப் பிறகு BBC யில் அடுத்தடுத்து 6 தமிழ் கட்டுரைகளை எழுதினார். இதனில் “வசியம் செய்யும் உயிர்கள்” என்ற கட்டுரை பல லட்சம் வாசகர்களின் ஆதரவை பெற்றுத்தந்தது. இந்த நூல் ஆசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மையத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்