Description
சோழர்கள் ஆட்சிகாலத்தல் உருவான கோயில் என்ற வரலாறுடன் துவங்கி, இந்த முஸ்லீம் ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் தர்க்கா, கொற்கை துறைமுகம், ஆத்தூர், ஆறுமுகமங்களம் , நட்டாத்தி கோயில் எனகோயில் வரலாறுகளை எடுத்து சொல்லும் நூல் இருவப்பபுரத்தில் உள்ள பெரும்படை சாஸ்தா வரலாற்றை இஞ்சு இஞ்சாக ஆசிரியர் விளக்கியுள்ளார்