முத்தாலங்குறிச்சி காமராசு இயக்கிய நவீன தாமிரபரணி மஹாத்மியம்-8[சித்தி புத்தி விநாயகரின் அதிசயமான வான தீர்த்தம்].இந்த காணொளியில் சாமானிய மக்கள் தாமிரபரணியை காணும் முதல் இடம் வான தீர்த்தம் பற்றி உள்ளது.இந்த வீடியோவை காண இந்த லிங்குக்குள் செல்லவும்.https://www.youtube.com/watch?v=VSw2UcCrRk8


