முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய என் உயிரே விட்டுக்கொடு என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும்.ஆசிரியரின் 21 வயதில் எழுதப்பட்ட நாவல், 43 வது வயதில் வெளிவந்தது. மும்முனை காதல் கதை. கிராமங்களில் இந்த நாவலை நாடகமாகவும் அறங்கேற்றியுள்ளார்கள். இதே நூலில் “கரகம் எடுத்து வந்து” என்ற ஒரு நாவலும் உண்டு. கிராமங்களில் இரட்டை அர்த்தம் பேசி ஆடும் கரகாட்ட பெண் அதை தவறு என்று கோயில் கொடைவிழாவில் ஆட்டத்தினை நிறுத்தி விட்டு வெளியேறுகிறார். அதில் அவர் சந்திக்கும் பிரச்சனையை ருசிகரமாக கூறியுள்ளார் ஆசிரியர்.https://www.muthalankurichikamarasu.com/product/


