உள்ளூர் செய்திகள்

மெஞ்ஞானபுரம் அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து பனையேறும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி...
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்களின் கோாிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று அமைச்சர் கீதாஜீவன் உறுதி அளித்தார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில்...
கோவாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தூத்துக்குடியை சேர்ந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கோஜுரியு வேர்ல்ட் கராத்தே டூ...
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் நடத்தும், பெண்களுக்கான இலவச கபாடி பயிற்சி முகாம் வருகிற மே 9 ஆம் தேதி...
திருச்செந்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து சேதம் ஆனது. தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் புதுக்கடை தெருவைச் சேர்ந்தவர்...
தூத்துக்குடியில் வழக்கறிஞா்கள் சங்கத் தோ்தலில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் வழக்கறிஞா் சங்க 2024-25ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது....
1851 – கொழும்பு நகரைச் சுற்றிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் பெரும் சேதம் ஏற்பட்டது.[2] 1889 – எத்தியோப்பியாவின் அரசர் இரண்டாம்...
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச...
தூத்துக்குடி சிவன் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குரு பகவான் இன்று மாலை மேஷ ராசியில் இருந்து ரிஷப...