தேசிய அளவிலான இறகு பந்து போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் இருவர் தமிழக அணி சார்பாக விளையாட தகுதி பெற்றுள்ளனர். இந்திய பள்ளிகளின்...
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் புனீத் சாகர் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக 5 கல்வி நிறுவனங்களைச் சார்ந்த 382 தேசிய மாணவர் படை...
இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என சமூக நலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்....
கோவில்பட்டி அருணாசலம் பேட்டை, அறிவுத்திருக் கோவில் கூட்ட அரங்கில் மெளனம் எனும் ஆழ்தியான பயிற்சி நடந்தது. பேராசிரியர் சரமாரிராஜ். அனைவரையும் வரவேற்றார். அருள்நிதி...
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய அரசமைப்பு சட்டம்...
தூத்துக்குடியில் திமுக வழக்கறிஞர் அணி சார்பாக இந்திய அரசியலமைப்பு பவள விழாவை முன்னிட்டு அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது. தூத்துக்குடி...
2024 ஆம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின்...
தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பாராபட்சமின்றி பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட...
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி...
துத்துக்குடியில் சிட்டிங் வாலிபால் போட்டியில் வெற்றி மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாநில...


