உள்ளூர் செய்திகள்

சேர்வைக்காரன்மடத்தில் ரூ.39.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர்...
சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி பெற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்...
தூத்துக்குடியில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ – மாணவியர்கள் கலந்து கொண்ட மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கொடியசைத்து...
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக தென்னக ரயில்வே சார்பில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வாராந்திர சிறப்பு...
தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையில் திருந்த 24 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடமிருந்து ரூ.80,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன்...
சாத்தான்குளத்தில் தூத்துக்குடி கோட்ட கலால் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. சாத்தான்குளம் டிஏன்டிடிஏ ஆர்எம்பி புலமாடன் செட்டியார் தேசிய...
தூத்துக்குடியில் பொருநை இலக்கியத் திருவிழா – 2025 னை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்து, விழாப்பேருரையாற்றினார்...
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி கோட்டத்தில் தூத்துக்குடி தலைமை அஞ்சலகம்,...
தூத்துக்குடியில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம்...