உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி தெப்பக்குளம் மாாியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு முளைப்பாாி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தெப்பக்குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்...
தூத்துக்குடியில் டவுன் ஏ.எஸ்.பி.,யை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் மற்றும் தென்பாகம் காவல்...
தூத்துக்குடியில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார். தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு வட்ட செயலாளர்...
சென்னையில் அருந்தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சிங்கபெண் விருது வழங்கப்பட்டது. சென்னை...
திருச்செந்தூர் அருகேயுள்ள மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில்...
தூத்துக்குடியில் பிரபல தொழிலதிபர் பிஎஸ்டிஎஸ்டி உதயசங்கர் காலமானார். தூத்துக்குடி பி.எஸ்.டி.எஸ். குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன், பி.எஸ்.டி.எஸ். பவுன்டேஷன் டிரஸ்டி, மற்றும் விகாசா...
உடன்குடியில் அதிமுக பூத் கமிட்டி பணிகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்டம்...
கயத்தாறு அருகே குடும்ப பிரச்சினையில் தந்தை விஷம் குடித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 6 மாதங்களுக்கு பிறகு தோணி மூலம் மீண்டும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவு...
ஆத்தூர் சோமநாதசுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 10-ம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் சோமநாதசுவாமி சமேத சோமசுந்தரி...