தூத்துக்குடியில் பிரபல தொழிலதிபர் பிஎஸ்டிஎஸ்டி உதயசங்கர் காலமானார்.
தூத்துக்குடி பி.எஸ்.டி.எஸ். குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன், பி.எஸ்.டி.எஸ். பவுன்டேஷன் டிரஸ்டி, மற்றும் விகாசா பள்ளி டிரஸ்டியுமான பிஎஸ்டிஎஸ்டி உதய சங்கர் நேற்று இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச் சடங்கு இன்று மதியம் 1.30க்கு மில்லர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெற உள்ளது. அவது மறைவுக்கு குடும்பத்தினர், நிறுவன ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


