தூத்துக்குடியில் சங்கராபுரம், பெருமாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர்...
உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வராக இருந்த ஶ்ரீதர் அப்ரூவராக மாற ஜெயராஜின் மனைவி மற்றும் சிபிஐ தரப்பில் எதிர்ப்புத்...
தூத்துக்குடி மாவட்டத்தில் பழங்குடியினர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 23பேருக்கு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்...
தூத்துக்குடி மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் மானியத்துடன் பயன் பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அழைப்பு விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம்...
நெல்லையில் காதல் விவகாரத்தில் ஐ.டி. ஊழியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து முக்காணியில் திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலையில் உறவினர்கள் மறியல் போராட்டத்தில்...
மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின்...
கள்ளர் பெயரில் உள்ள பள்ளி மற்றும் விடுதிகளை தமிழக அரசு பெயர் மாற்றக் கூடாது என்று பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது....
ஆத்தூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி...
தூத்துக்குடியில், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. தூத்துக்குடியில், மாற்றுத்திறனாளிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள்...
தூத்துக்குடி அபிநயா திருமண மண்டபத்தில் நடைபெற்ற காயத்ரி மற்றும் காவ்யா பரதநாட்டிய அரங்கேற்ற விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்....


