தூத்துக்குடி நகைக்கடையில் 37 பவுன் தங்கக் கட்டிகளை திருடிய வாலிபரை சேலம் ரயில்வே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். தூத்துக்குடி, டபிள்யூசிசி...
உள்ளூர் செய்திகள்
பிள்ளையார்நத்தம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி...
மாநில அளவில் SLAS பொறுத்தவரையில் தூத்துக்குடி மாவட்டம் 28வது இடத்தில் உள்ளது, அதனை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...
தூத்துக்குடி மாவட்டத்திற்கு 10 உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.39 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்...
இரு மொழி கொள்கை என்று வரும் போது மாநில கல்விக் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்...
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது....
புதூர் பகுதியில் வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள்...
மேட்டுப்பாளையம் – நெல்லை ரயிலை தினசரி ரயிலாக மாற்றி திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து மாநில...
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழாவையொட்டி நேற்று இரவு கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்....
கோவில்பட்டியில் அனுமதி சீட்டு இன்றி சரள்மண் கொண்டுசென்ற டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரைக் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி...


