உள்ளூர் செய்திகள்

மக்காச்சோள படைப்புழுக கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவாசயிகளுக்கு வேளாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாய...
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டாரத்தில் மானாவாரி பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, கம்பு, எள், மக்காச்சோளம், பருத்தி ஆகி ய பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர்....
மீனாட்சிப்பட்டியில் 12 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டவர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மீனாட்சிபட்டியைச் சேர்ந்தவர்...
கருங்குளம் ஒன்றியத்தில் 116 குடியிருப்பு பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடந்தது. தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகௌரி வழி...
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. வல்லநாடு பகுதியில் உள்ள காசநோயாளிக்கு புத்தாடை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மருத்துவ...
செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தாமிரபரணி ஆற்றில் மிகப்பெரிய அணையாக மருதூர் அணை...
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து செய்துங்கநல்லூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட...
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், பரணி வரலாற்று மையம், ஜே.சி.ஐ.ட்ரெனட்ªச்டர்ஸ் இணைந்து உலக மரபு வாரத்தை முன்னிட்டு மரபு நடை பயணம் நடந்தது. நெல்லை...