அரசுக்கும் மதத்திற்கும் இடைவெளி இருக்க வேண்டும் : பொருநை புத்தகத் திருவிழாவில் கனிமொழி எம்பி பேச்சு!
அரசுக்கும் மதத்திற்கும் இடைவெளி இருக்க வேண்டும் : பொருநை புத்தகத் திருவிழாவில் கனிமொழி எம்பி பேச்சு!
மதம் அரசின் கைக்குசென்றால் அது அதிகாரம் மிக்கதாக ஆகிவிடும். அரசுக்கும் மதத்திற்கும் இடைவெளி இருக்கவேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார்....


