தூத்துக்குடியில் படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்து பர்னிச்சர் கடை அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி பூபால்ராயர் புரத்தைச் சேர்ந்தவர் கல்யாணி மகன் செல்வராஜ்...
வணக்கம் ஸ்ரீவை
தூத்துக்குடி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களின் வழக்குகள் தொடர்பாக தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்...
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் திருவாசக முற்றோதுதல் வேள்வி இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள...
சாத்தான்குளம் அருகே சாலையோரத்தில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன்குடியிருப்பு விலக்கில்...
தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை வல்லநாடு தாமிரபரணி ஆற்றுபாலத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி –...
விளாத்திகுளத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக...
காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் உருவ பொம்மையை ஏரித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில்...
விளாத்திகுளம் அருகே தனது வீடு, இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாகவும் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அரசுப் பள்ளித் தலைமை...
தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது....
தூத்துக்குடியில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள முன் களப் பணியாளர்களுக்கான திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி...


