முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய அத்ரி மலையாத்திரை என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும் https://www.muthalankurichikamarasu.com/product/. தினகரன் நாளிதழில் சனிக்கிழமை தோறும் வெளிவரும் ஆன்மிக மலரில் வெளிவந்த தொடர் அத்ரி மலையாத்திரை. இந்த தொடர் பல லட்சம் வாசகர்களின் மனதைகொள்ளை கொண்ட தொடர். இதை தான் அத்ரி மலையாத்திரை என சூரியன் பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது. இந்த நூலில் அத்ரி, தோரணமலை, குற்றால மலை பெருமை கூறப்பட்டுள்ளது.


