மத்திய தொல்லியல் துறைக்கு நன்றி
மத்திய தொல்லியல் துறை சார்பில், இந்தியாவின் முதல் சைட் மியூசியமான ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பிரமாண்டமாகச் சீரமைத்து, பொதுமக்களின் பார்வைக்கு சிறப்பாக அமைத்துள்ளதற்காக மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, திருச்சி தொல்லியல் இயக்குநர் திரு. அறவாழி அவர்களுக்கும், இப்பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மத்திய தொல்லியல் துறையின் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
– முத்தாலங்குறிச்சி காமராசு


