முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கான இலாகா ஒதுக்கீட்டு விவரங்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கமலி – கால்நடைத்துறை அமைச்சர்.
விஜயலட்சுமி – பால்வளத்துறை அமைச்சர்.
ரஞ்சித் குமார் – வனத்துறை அமைச்சர்.
வினோத் – வேளாண் நலத்துறை அமைச்சர்.
ராஜீவ் – சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.


