தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு தலைவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பாக, எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபம்
ஓட்டப்பிடாரத்தில் வ உ சிதம்பரனார் அவர்களுக்கு மணிமண்டபம்
சுவர்ணகிரியில் வீரன் சுந்தரலிங்கனருக்கு மணிமண்டபம்
வல்லநாட்டில் வீரன் பகதூர் வெள்ளையத்தேவன் அவர்களுக்கு மணிமண்டபம்
ஓட்டப்பிடாரம் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு கோட்டை அமைக்கப்பட்டுள்ளது
கயத்தாறில் புளிய மரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிட்டு இடத்தில் ஒரு தனியார் மணி மண்டபம் உள்ளது
கயத்தார் கட்டாலங்குளத்தில் வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது
காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது
விளாத்திகுளத்தில் நல்லப்பன் சுவாமிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடியில் குருஸ் பர்லாந் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது
திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்கள் அரசியல் தலைவர்கள் சுவாமிகளுக்கு மணிமண்டபம் கட்டப்பட்ட நிலையில் 17 ஆம் நூற்றாண்டில் பிறந்து தாமிரபரணியில் தொடங்கி காசியில் உள்ள கங்கை வரை சென்று தமிழையும் சைவ நெறியும் வளர்த்த தமிழ் புலமைப் பெற்ற பல தமிழ் நூல்களில் எழுதிய ஆன்மீக சித்தர் ஸ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் அவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் நகரில் அவருக்கு மணிமண்டபம் அரசு விழா தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் பெயரில் பல்கலைக்கழகம் நிறுவனத்திற்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார பொதுமக்கள் சார்பிலும் மாவட்ட தமிழ் அறிஞர்கள் சார்பாகவும் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் தமிழ் பற்றாளர்கள் சார்பாகவும் தமிழ் புலவர் குமரகுருபரருக்கு விழா எடுக்கவும் மணிமண்டபம் எடுக்க தமிழக அரசுக்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் சார்பாகவும் குமரகுருவரர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்கள் சார்பாகவும் பள்ளியைச் சார்ந்த அரசு ஆசிரியர்கள் சார்பாகவும் வருகிற 3 6 2025. குமரகுருபரர் நினைவு நாளை வைகாசி மாசம் திருதியை திதியில்
மா மாகேஸ்வர பூஜை யாக வெகு சிறப்பாக வெள்ளி சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரபவனில் சதவீதம் முழுவதும் சுற்றி வீதி உலா வருவது வழக்கம் அந்த புனிதமான நன்னாளில் அரசு விழாவாகவும் மணிமண்டபம் அமைக்க ஸ்ரீவைகுண்டம் வட்டாரம் பொதுமக்கள் சார்பாகவும் சர்வ கட்சி நிர்வாகிகள் சார்பாகவும் கோரிக்கை விடுகிறோம்
மக்கள் பணியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் திரு சித்ராங்கதன்அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் ஒன்றிய தலைவர் கு மணிகண்டன் அவர்களும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட த்தின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்


