தேனி உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூாரியில் தமிழ்த்துறை, முத்துக்கமலம் பன்னாட்டு தமிழ் மின்னிதழ் சார்பில், மின்னிதழின் வெண்தா மரை, செந்தாமரை விருதுகள் வழங்கும் விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் முகமது மீரான் தலைமைவகித் தார், மின்னிதழ் ஆசிரியர் எழுத்தாளர் தேனி சுப்பிரமணி வரவேற்றார். தேனி தமிழ்ச்சங்க தலைவர் பொறியாளர்
பொன்முடி முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் 11 பேருக்கு எழுத்தாளர் தேனி சீருடையான், வெண்தாமரை விரு துகளை வழங்கி பாராட்டினார்.
மேலும் 15 பேருக்கு செந்தாமரை விருதுகளை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வழங்கினார். மதுரை பெருமாட்டி கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் ஜூலிபிரதீபா நன்றி தெரிவித்தார்.


