தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு ரசிகர் மன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வெளிவரும் கூலி படத்திற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட இணைச் செயலாளர் தவமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ரஜினிகாந்தின் பொன்விழா ஆண்டு மற்றும் 75வது பிறந்த நாளுக்கான நற்பணிகளை பற்றி ஆலோசிக்கப்பட்டது


