தூத்துக்குடியில் விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மை குழுக் கூட்டம் ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மை குழுக் கூட்டம் விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மைக் குழுத் தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி விமான நிலையம் இயக்குநர் ஆர்.ராஜேஷ், உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


