குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை குடியரசு தினவிழா காெண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விமான நிலையத்திற்கு உள்ளே செல்லும் பயணிகள் கடும் சோதனைக்குப் பின்னர்அனுமதிக்கப்படுகின்றனா்.
மேலும், வரும் 30 ஆம் தேதி வரை பயணிகளுடன் வரும் பார்வையாளா்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது


