இந்திய மருத்துவ சங்கம் தூத்துக்குடி கிளையின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் பொங்கல் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில், முன்னாள் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர்கள் மருத்துவர் அருள்ராஜ், மருத்துவர் விஜயகுமார், மருத்துவர் செல்வராஜ், தூத்துக்குடி கிளையின் முன்னாள் தலைவர் மருத்துவர் பூங்கோதை, புதியதாக பொறுப்பேற்றுள்ள தலைவர் மருத்துவர். சரவணன், செயலாளர் மருத்துவர் சிவசைலம், மருத்துவர் .ஆர்த்தி, துணை செயலாளர் மருத்துவர் நவீன், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்


