பக்கிள் ஓடை வழியாக கடலில் கடக்கும் இடமான திரேஸ்புரம் பகுதியினை கனிமொழி பார்வையிட்டார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் மாவட்டத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட தண்ணீர் அனைத்தும் பக்கிள் ஓடை வழியாக கடலில் கடக்கும் இடமான திரேஸ்புரம் பகுதியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பார்வையிட்டார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , தூத்துக்குடி மாவட்ட கணிப்பாய்வு அலுவலர்/முதன்மைச் செயலாளர்/ ஆணையர்,வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கோ.பிரகாஷ் ,மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், மேயர் பெ.ஜெகன் ,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ,மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியேர் உடன் உள்ளனர்.


