காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் பெய்து வரும் கன மழையினால் கோரம்பள்ளம் ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து அத்திமரப்பட்டி உப்பாத்து ஓடை வழியாக தண்ணீர் செல்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் .க.இளம்பகவத் இன்று 13.12.24 நேரில் சென்று பார்வையிட்டார்.


