நாளை கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை 23/11/2024 அன்று காலை 9மணி அளவில் முத்தாலங்குறிச்சி பகவான் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் விசேஷ அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெறும் அது சமயம் அனைத்து அடியார்களும் வந்து பகவானை சேவித்து அருள் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.கைங்கரியத்தில் பங்குகொள்ள அடியோங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
இவண்
ஸ்ரீ லட்சுமி நரசிம்மா கைங்கரிய சபா
திருநெல்வேலி 11


