ஈரோட்டில் இருந்து ஓவியர் சுந்தரன் அவர்களும் அவரது துணைவியார் நவமணி அவர்களும் வந்திருந்தனர். என்னுடைய நூலான பொருநை ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும் அறிக்கையும், தவழ்ந்து வரும் தாமிரபரணி , தூத்துக்குடி மாவட்ட வரலாறு ஆகிய நூல்களை வாங்கினார்கள். என்னைத்தேடி ஈரோட்டில் இருந்து வந்த அவர்களோடு பேசிய அந்த தருணம் மகிழ்ச்சியை அளித்தது. அவர்களுடைய பாராட்டு என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


