ஸ்ரீவைகுண்டம் மேலப்புதுக்குடியை சேர்ந்த எனது உறவினர்கள் பாஸ்கர் சித்தப்பா, மோகன் சித்தப்பா என்னை காண எனது ஸ்டுடியோவுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு எனது நூலை வழங்கி வாழ்த்துப் பெற்றுக்கொண்டேன்- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு