அ.தி.மு.க. பொது செயலாளரும் நாளைய முதலமைச்சருமான மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க வடக்கு மாவட்ட கழக செயலாளர் ,முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சிங்கம் கடம்பூர் ராஜ் எம்.எல்.ஏ.அவர்களின் அறிவுறுத்தல் படி கருங்குளம் தெற்கு ஒன்றிய கழக சார்பில் ஒன்றிய கழக செயலாளர், கால்வாய் பரமசிவன் அவர்களின் தலைமையில் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ,செய்துங்கநல்லூர்.ஐயப்பன்அவர்களின் முன்னிலையிலும் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக அம்மாவின் 76வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. மதியம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.


