புதுக்கோட்டை பி எஸ் பெரியநாயகம் மேல் நிலைப்பள்ளி அறிவியல் பாடங்களில் பயிலும் மாணவமாணவிகளுக்கு லென்ஸ் டெலஸ்கோப் மூலம் தொலைவில் உள்ள காட்சிகளை காண்பதற்கு தூத்துக்குடி அஸ்ட்ரோ க்ளப் சார்பில் முனைவர் முத்துசாமி தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் விளக்கம் தந்தார். தலைமை ஆசிரியர் கமலியா ஹெச்பி அஸ்ட்ரோ க்ளப் பிற்கு தலைமை தாங்கினார் . தூத்துக்குடி அஸ்ட்ரோ க்ளப் ஓய்வு பெற்ற நல்லாசிரியர் சம்பத்சாமுவேல் மாணவர்களுக்கு அறிவியல் கருத்துக்களை எடுத்துக் கூறினார் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார் மாணவர்களுக்கு டெலஸ்கோப் பில் காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர்


