75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று *(26.01.2024)* வல்லநாடு அரசு ஆரம்ப நிலையத்தில் சித்த மருத்துவ அலுவலர் *டாக்டர்.ச.செல்வகுமார்* அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் *திரு.முத்துக்குமார வெங்கடேசன்* மருத்துவமல்லா மேற்பார்வையாளர் *திரு.வெங்கடேசன்,* தொற்றா நோய் பிரிவு செவிலியர் *திருமதி.சுதா*, *திருமதி.ஜோசி* மருத்துவமனை பணியாளர் *திரு.வேம்பன்,* செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


