75-வது குடியரசு தின விழாவில், பெரு வெள்ளத்தின் போது மீட்பு / நிவாரண நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.*அ.கிருஷ்ண ஜோதி* அவர்களின் பங்களிப்பை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.*கோ.லட்சுமிபதி* இ.ஆ.ப., அவர்கள் நற்சான்றிதழ் வழங்கினார்.


