செய்துங்கநல்லூர் பஞ்சாயத்தில் 75 வது குடியரசுதினவிழா கொண்டாடப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். அதன் பின் தேசிய கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் அபு, நவாஸ், செல்வி, சுப்பு லெட்சுமி, முத்து லெட்சுமி, முருகன், வாசகர் வட்ட தலைவர் திருமலை நமபி, பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன், தலையாரி சோமசுந்தரம், வாட்டர் மேன் இசக்கி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


