தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் கொங்கராயக்குறிச்சி வீரபாண்டீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி துவங்க உபயதாரருக்கு உரிய அறிவுரைகள் தூத்துக்குடி இணை ஆணையரால் வழங்கப்பட்டது. செயற்பொறியாளர் , உதவிக்கோட்டப்பொறியாளர், உதவிப்பொறியாளர்கள், சரக ஆய்வர் மற்றும் பரம்பரை வழி சாரா அறங்காவலர் உடனிருந்தனர். உபயதாரருக்கு விரைவில் பணி துவங்க அறிவுறுத்தப்பட்டது.


