தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் வல்லநாடு திருமூலநாத சுவாமி திருக்கோயில் திருப்பணி துவங்க ஒப்பந்தகாரருக்கு உரிய அறிவுரைகள் தூத்துக்குடி இணை ஆணையரால் வழங்கப்பட்டது. செயற்பொறியாளர், உதவிக்கோட்டப்பொறியாளர், உதவிப்பொறியாளர்கள் மற்றும் சரக ஆய்வர் உடனிருந்தனர் ஒப்பந்தகாரருக்கு விரைவில் பணி துவங்க அறிவுறுத்தப்பட்டது


