தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் கொங்கராயக்குறிச்சி வீரபாண்டீஸ்வரர் திருக்கோயில் பட்டியலை சேராத பரம்பரை வழி சாரா அறங்காவலரால் நிர்வகிக்கும் திருக்கோயிலாகும் மேற்படி திருக்கோயில் அமைவிடத்தினை சுற்றி ஆக்கிரமைப்புகள் கண்டறிப்பட்டு தூத்துக்குடி இணை ஆணையர் உத்திரவின் படி தூத்துக்குடி உதவி ஆணையர் தலமையில்,தனி வட்டாட்சியர் சரக ஆய்வர், துறை நில அளவையர்கள்,கிராம நிர்வாக அலுவலர்,காவல்துறை மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் முன்னிலையில் உபயதாரர் நிதியில் பொக்லையன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமைப்புகள் அகற்றப்பட்டு வருகிறது


