பூரண வாழ்த்துகள் ஐயா ,
உங்கள் எழுத்துகளில் அந்த *தாமிரவருணி* தாயின் ஜீவத் தன்மையும்
தகமையோடு பொருந்திய *நற்கருணை* சிந்தனைகளும் இழையோட காண்கின்றோம்
*குருமார்கள்* திருவருளும், *இறைவன்* பேரருளும் , உங்களை இப் புண்ணிய பூமிக்கு தந்த உங்கள் *அன்னைதந்தை* , முன்னோர் *தர்மமும்* உங்களை என்றும் காத்தருளும்
இன்னும், இன்னும்
*ஏராளம்* எழுதுங்கள்.
உலகின் அஞ்ஞான
திரிபு ஞான போலி எழுத்துகளை உங்கள்
எழுத்து துடைத்து ஏறியட்டும் .
சத்தியம்,தர்மம், நியாயம் என்ற சொல்லுக்கு புது *இலக்கணம்* உங்கள் திருக்கரங்கள் எழுதட்டும்.
வாழிய வாழிய வாழியவே பல்
*நூறாண்டு* உங்கள் *திருத்தொண்டு* .
அன்பன்
சோமு இராசு
கல்பாக்கம்


