எனது 57 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வருகிற தை பூசம் அன்று தென்காசி மாவட்டம் தோரண மலையில் வெளியிட உள்ள “தோரணமலையான்” நூல் அட்டை படத்தினை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன். இந்த வாய்ப்பினை தந்த தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ. செண்பகராமன் அவர்களுக்கு நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


