செய்துங்கநல்லூரில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடந்தது.
கருங்குளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கால்வாய் பரமசிவன் தலைமையில் செய்துங்கநல்லூரில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி நடைபெற்றது. ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஐயப்பன்,ஒன்றிய துணை செயலாளர் குட்டி அந்தோனி குமார்,கருப்பசாமி,விஜயபாண்டி,சந்துரு, கிளை செயலாளர்கள் சுப்பையா பாண்டியன்,முத்தையா, வெங்கடாசலம் , ஜாகிர்ஊசேன், மாரியப்பன், பேச்சிமுத்து, மாரியப்பன், கந்தன், பாலமுருகன், லெட்சுமனன், பூல்பாண்டியன், ராமச்சந்திரன், மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


