1. வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் – சைவ சித்தாந்த நூல் பதிப்புக்கழகம் (நூலகம் ஆணை)
2. கரிசல் காட்டு கதைகள் (ஒரு சிறுகதை மட்டும்), புத்தகப் பூங்கா
3. கொன்றால் தான் விடியும் (நாவல்), காவ்யா பதிப்பகம்
4. பொருநை பூக்கள், காவ்யா பதிப்பகம்
5. பொதிகை மலை அற்புதங்கள், காவ்யா பதிப்பகம் (நூலகம் ஆணை- 2வது பதிப்பு )
6. தாமிரபரணி கரையினிலே, விகடன் பிரசுரம் (இரண்டாவது பதிப்பு)
7. தலைத்தாமிரபரணி (950 பக்கம்), காவ்யா பதிப்பகம், (நூலகம் ஆணை- இரண்டாவது பதிப்பு)
8. என் உயிரே விட்டுக்கொடு ( நாவல்), காவ்யா பதிப்பகம்
9. தாமிரபரணி கரையில் சித்தர்கள், சைவ சித்தாந்தநூல் பதிப்புக்கழகம் (இரண்டாவது பதிப்பு) 10 வருடம் கழித்து மீண்டும் மறுபதிவு
10. என் கிராமத்தின் கதை, பொன்சொர்ணா பதிப்பகம்
11. நம்ம ஊரு அதிசயங்கள், பொன் சொர்ணா பதிப்பகம் (மூவாயிரம் நூல்)
12. ஆதிச்சநல்லூர் ஆய்வுகள், காவ்யா பதிப்பகம்
13. நெல்லை வைணவ தலங்கள், காவ்யா பதிப்பகம்
14. நெல்லை சைவக் கோயில்கள், காவ்யா பதிப்பகம்
15. சீவலப்பேரி சுடலை, காவ்யா பதிப்பகம் (நூலகம் ஆணை & இரண்டாவது பதிப்பு)
16. நெல்லை பெண் தெய்வங்கள் (ஒரு கட்டுரை மட்டும்) காவ்யா பதிப்பகம்
17. பனி மலையும் அபூர்வ கண்டமும் காவ்யா
18. நெல்லை துறைமுகங்கள், காவ்யா பதிப்பகம்
19. கண்ணாடி மாப்பிள்ளை (சிறுகதைதொகுதி) காவ்யா
20. பாலை வனத்தில் ஒரு பசும் சோலை பொன் சொர்ணா பதிப்பகம்
21. தெற்குகள்ளிக்குளம் பனிமயமாதா பொன் சொர்ணா பதிப்பகம்
22. ஸ்ரீகுணவதியம்மன் அற்புதங்கள் பொன் சொர்ணா பதிப்பகம்
23. இருவப்ப புரம் பெரும்படை சாஸ்தா வரலாறு பொன் சொர்ணா பதிப்பகம்
24. தரணிபோற்றும் பரணி நதி பொன்சொர்ணா
25. சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை விகடன் (நூலகம் ஆணை, ஏழாவது பதிப்பு)
(10 ஆயிரம் பிரதி)
26. தென்பாண்டிச்சீமையிலே பாகம் -1 காவ்யா பதிப்பகம்
27. தென்பாண்டிச்சீமையிலே பாகம் -2 காவ்யா பதிப்பகம்
28. நெல்லை ஜமீன்கள், விகடன் பிரசுரம் (நான்காவது பதிப்பு) ( 6 ஆயிரம் பிரதி)
29. நெல்லை நாட்டுப்புறக் கலைஞர்கள் காவ்யா பதிப்பகம்
30. ஸ்ரீகுணவதியம்மன் வரலாறு (தமிழ் – ஆங்கிலம்) பொன் சொர்ணா பதிப்பகம்
31. அருட்தந்தை லூர்து ராஜா அடிகளார் பொன் சொர்ணா பதிப்பகம்
32. குலசேகர நத்தம் கரும்புளி சாஸ்தா வரலாறு பொன் சொர்ணா பதிப்பகம்
33. செய்துங்கநல்லூர் சுந்தர பாண்டிய சாஸ்தா பொன் சொர்ணா பதிப்பகம்(2000 காப்பி)
34. தென் பாண்டிச் சீமை&சில சமுதாயகுறிப்புகள் காவ்யா பதிப்பகம் (நூலகம் ஆணை)
35. அத்ரி மலை யாத்திரை, சூரியன் பதிப்பகம் (மூன்றாவது பதிப்பு)
36. முத்தாலங்குறிச்சி காமராசுவின் நாடகங்கள் (தொகுப்பாசிரியர் பே. சுடலைமணிச் செல்வன்) காவ்யா
37. தோரணமலை யாத்திரை பொன் சொர்ணா பதிப்பகம்( இரண்டாவது பதிப்பு)
38. எனது பயணங்கள் காவ்யா பதிப்பகம்
39. நெல்லை வரலாற்று சுவடுகள் 209 காவ்யா பதிப்பகம் நூலக ஆணை – இரண்டாவது பதிப்பு
40. குளத்தூர் ஜமீன் கதை காவ்யா பதிப்பகம்
41. சேத்தூர் ஜமீன் கதை காவ்யா பதிப்பகம்
42. நெல்லைக்கோயில்கள் காவ்யா பதிப்பகம்
43. சிங்கம்பட்டி ஜமீன் கதை & காவ்யா பதிப்பகம்
44. ஜமீன் கோயில்கள் & சூரியன் பதிப்பகம்
45 படைப்புலகில் முத்தாலங்குறிச்சி காமராசு பொன் சொர்ணா பதிப்பகம்
46 முடிச்சு மேலே முடிச்சு (நாடகம்) பொன்சொர்ணா பதிப்பகம்
47 நெல்லைக்கோயில்கள் பாகம் 2 காவ்யா பதிப்பகம்
48. நவீன தாமிரபரணி மகாத்மியம் ( உலக நதிகள் வரலாற்றில் முதல் வீடியோ டிஜிட்டல் நூல்) பொன்சொர்ணா( 2000 காப்பி)
49. தேரிக்காட்டு ஜமீன்தார்கள் ( தி தமிழ் திசை இந்து) இரண்டாவது பதிப்பு
50. அருள்தரும் அதிசய சித்தர்கள் (தினத்தந்தி)
(இரண்டாவது பதிப்பு)
51. தென்னாட்டு ஜமீன்கள்(காவ்யா பதிப்பகம்)
52. வளங்களை அள்ளித்தரும் வல்லநாட்டு சித்தர் – தினமலர் தாமரை மீடியா பிரதர்ஸ் பதிப்பகம் – விலை 260
53. தவழ்ந்து வரும் தாமிரபரணி -பொன்சொர்ணா பதிப்பகம் – விலை 500
54. கரிசல்காட்டு ஜமீன்தார்கள் – காவ்யா பதிப்பகம் விலை 350
55. பொருநை ஆதிச்சநல்லூர் அறிக்கைகளும் அருங்காட்சியகங்களும் – பொன்சொர்ணா பதிப்பகம் விலை 375
56.களரி அடிமுறை – 1 உலக களரி அடிமுறை கூட்டமைப்பு (அமெரிக்கா) விலை 299
57. மரம் நடும் மாமனிதர் – பொன்சொர்ணா விலை 200
58. சக்தி நாதன் எனும் சகாப்தம் – பொன்சொர்ணா பதிப்பகம் விலை 200
59. பூவே புனிதா – பொன்சொர்ணா பதிப்பகம் விலை 150
60. தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் – தூத்துக்குடி மாவட்ட நிர்வாக வெளியீடு விலை 500
61. தூத்துக்குடி மாவட்ட வரலாறு – பொன்சொர்ணா பதிப்பகம் விலை 250
62. தூத்துக்குடி மாவட்ட வரலாறு ( ஆங்கிலம்) – பொன்சொர்ணா பதிப்பகம் விலை 150
63. நெல்லை கோயில்கள் – காவ்யா – ரூ 1000
64. அருள் தரும் அபூர்வ ஆலயங்கள் 2000 – பொன்சொர்ணா ரூ 1000
65. பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம் 1 தாமரை பிரதர்ஸ் மீடியா
66. பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம் 2 தாமரை பிரதர்ஸ் மீடியா


