சென்னையில் நடைபெற்ற 21வது சர்வதேச திரைப்பட விழாவில் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அயோத்தி படத்தின் இயக்குநர் அன்பு சகோதரர், நெல்லை நட்சத்திரம் மந்திரமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் – Muthalankurichi Kamarasu


