செய்துங்கநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கருங்குளம் ஒன்றிய அதிமுகவினர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வுக்கு ஒன்றிய கழக செயலாளர் கால்வாய் பரமசிவன் தலைமை வகித்தார். அம்மா பேரவை செயலாளர் ஐய்யப்பன் , முன்னிலை வகித்தார். ஓ.பி. முஸ்தபா, வெங்கடாசலம், அயூப் பான், ஜான்சி ராணி பாண்டியன், கனகராஜ், மாரியப்பன், பேச்சி முத்து, சக்திலிங்கம், மாயாண்டி, கருங்குளம் சின்னமாரி, சோமசுந்தரம் என்ற குட்டி , முத்தையாதேவர், சுப்பையா பாண்டியன், வக்கீல் விஜய பாண்டி, சாமி, வக்கில் கோதர், அந்தோணி குமார், தோமஸ் மாரியப்பன், ராமகிருஷ்ணன், ஆறுமுகம், லெட்சுமணன், கந்தன் உள்பட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.


