தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு, முன்னாள் ஆசிரியர்கள் மாணவர்கள் சந்திப்பு எஸ்டிஆர் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்வில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியில் படித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.
25வது ஆண்டு மீண்டும் இணைதல் நிகழ்வை முன்னாள் மாணவர் பின்டோ வில்லவராயார், கோவிந்தன், சகாயராஜ், ஜெய்கனேஷ் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்


