2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்களில் எழுதி முடிக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் இன்று;
அதன் இறுதி வடிவம், 395 ஷரத்துகள், 8 அட்டவணைகளைக் கொண்டிருந்தது.
அரசியல் சாசனக் குழுவில் தமிழர்களும் இடம் பெற்றனர்.
*தூத்துக்குடி எம்.சி.வீரபாகு அவர்கள் அரசியல் சாசன இறுதி வடிவத்தில் தமிழில் கையெழுத்திட்டார்.*


