21.11.2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருவைகுண்டம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 33/11KV திருவைகுண்டம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட திருவைகுண்டம், புதுக்குடி,ஆழ்வார்திருநகரி,தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், இசவன்குளம், ஆறாம்பண்ணை, கொங்கராயன்குறிச்சி, மணக்கரை, நடுவக்குறிச்சி, செந்திலாம்பண்ணை, வெள்ளூர், ஆதிச்சநல்லூர்,சுப்ரமணியபுரம், பேட்டை துரைசாமிபுரம், கால்வாய், வல்லகுளம், பொன்னன்குறிச்சி, கருங்குளம், M புதுகுளம், அரசகுளம், சேராகுளம், தூதுக்குழி, தெற்குகாரசேரி, ஆதாளிக்குளம், ராமானுஜம்புதூர், சிவந்திப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிற் சாலைகளுக்கு மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


