திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பசுமடம் கட்டுவதற்கான கல்வெட்டினை மாண்புமிகு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள்,மாண்புமிகு இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர்.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் இன்று 6.11.23 திறந்து வைத்தனர்.இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் .முரளிதரன் இ.ஆ.ப., அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி இ.ஆ.ப., அவர்கள் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர்.வசந்தராஜ் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.


