கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தின் எதிரில் தனியாருக்கு சொந்தமான ஜோஸ்வின் ரத்தபரிசோதனை நிலையம் திறப்பு விழா நடந்தது. தொழிலதிபர் ஜெயராஜ் தலைமை வகித்து திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சில்வஸ்டர், மணி உள்பட பலர்கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை லேப்டெக்னீயன் ரதி செய்திருந்தார். இந்த நிலயத்தில் இரத்த சோகை, மஞ்சள் காமாலை, தைராய்டு, உப்புசத்து குறைப்பாடு, கொலஸ்ட்ரால், நீர் , டைபாய்டு, மலேரியா, டெங்கு, சுகர் உள்பட பரிசோதனை செய்யப்படும். காலை 7 மணி முதல் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 8 மணி வரையிலும் இந்த நிலையம் திறந்து இருக்கும்.


